west-bengal மூன்றாம் கட்ட தேர்தலில் வன்முறை அதிகரிப்பு மேற்குவங்கத்தில் காங்-திரிணாமுல் மோதல் நமது நிருபர் ஏப்ரல் 25, 2019 உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தலையொட்டி வன்முறைகள் நடந்துள்ளன.